Impara Lingue Online! |
||
|
|
| ||||
விருப்பப்படல்
| ||||
எங்களுக்கு விருப்பம்.
| ||||
எங்களுக்கு விருப்பம் இல்லை.
| ||||
பயப்படல்
| ||||
எனக்கு பயமாக இருக்கிறது.
| ||||
எனக்கு பயமில்லை.
| ||||
நேரம் இருத்தல்
| ||||
அவருக்கு நேரம் இருக்கிறது.
| ||||
அவருக்கு நேரம் இல்லை.
| ||||
சலிப்படைதல்
| ||||
அவளுக்கு சலிப்பாக இருக்கிறது.
| ||||
அவளுக்கு சலிப்பாக இல்லை.
| ||||
பசியுடன் இருத்தல்
| ||||
உனக்கு பசிக்கிறதா?
| ||||
உனக்கு பசியில்லையா?
| ||||
தாகமுடன் இருத்தல்
| ||||
அவர்களுக்கு தாகமாக இருக்கிறது.
| ||||
அவர்களுக்கு தாகம் இல்லை.
| ||||